RWO Homeland
முகப்பு | செய்திகள் | அறிக்கைகள் | உறவின் குரல்கள் | கருத்துக்கள்| தொடர்புகளுக்கு |
எம் தேசத்து உறவுகளே!

பன்னாடுகளில் பரந்து வாழும் பாசத்துக்குரிய எம் தேசத்து உறவுகளே!
தாயகத்தில் இருந்து எழும் எம் குரல்கள் உம் செவிகளுக்கு கேட்கிறதா? இங்கிருந்து நாம்படும் வதையும் வலியும்
உம் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கோர் மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்க்கக் கேட்க உங்கள் இதயம் கனக்கவில்லையா?
“கேளுங்கள் எம் அவலத்தை” “திறவுங்கள் உங்கள் இதயத்தை”
நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்து இருள் படிந்து போகிறது எம் வாழ்வு.
 
உறவின் குரல்கள்



வடமராட்சியில் இருந்து இடம்பெயரும் மக்கள்


இடப்பெயர்வுகளும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களும் 3


இடப்பெயர்வுகளும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களும் 2


இடப்பெயர்வுகளும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களும்


இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களின் கருத்துக்கள்.


ஒளிப்படக்காட்சி பெற விரும்புவோர் எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்.


தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்கள்


[First Page] [Prev] Showing page 1 of 3 pages [Next] [Last Page]

©2008 R.W.O HomeLand -info@rwohomeland.com