RWO Homeland
முகப்பு | செய்திகள் | அறிக்கைகள் | உறவின் குரல்கள் | கருத்துக்கள்| தொடர்புகளுக்கு |
எம் தேசத்து உறவுகளே!

பன்னாடுகளில் பரந்து வாழும் பாசத்துக்குரிய எம் தேசத்து உறவுகளே!
தாயகத்தில் இருந்து எழும் எம் குரல்கள் உம் செவிகளுக்கு கேட்கிறதா? இங்கிருந்து நாம்படும் வதையும் வலியும்
உம் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கோர் மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்க்கக் கேட்க உங்கள் இதயம் கனக்கவில்லையா?
“கேளுங்கள் எம் அவலத்தை” “திறவுங்கள் உங்கள் இதயத்தை”
நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்து இருள் படிந்து போகிறது எம் வாழ்வு.
 
News
News2
New 3
இன்றைய வன்னி வாழ்க்கையின் வகைமாதிரியாகத் திகழும் புன்னைநீராவி பாடசாலை வளாகம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் திணைக்களம், கல்வித்திணைக்களம் இரண்டு வைத்தியசாலைகள் பத்துப்பாடசாலைகள் ஆகியன கிளி, புன்னைநீராவி அ.த.க.பாடசாலை வளாகத்துள் இயங்குகின்றன. அத்தோடு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும் இப் பாடசாலையின் கொட்டகைகளில் தங்கியிருக்கின்றன.
அல்லலுறும் எம் உறவுகளின் நிகழ்கள்
வன்னி மக்கள் படும் வதையும் வலியும் இதயங்கள் கனக்கும் ஒளிப்படங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளத
வன்னிப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோரின் தேவைகள் மிக அதிகமானவையாகவே உள்ளன.

அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சீடொட் முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும் மட்டுபப்டுத்தப்பட்ட நிதி உதவியின் காரணமாக ஒரு சமுத்திரம் போல விரிந்துள்ள தேவைகளின் ஒரு துளி உதவியை செய்யும் திட்டங்களையே சீடொட்டினால் இயலுமாக உள்ளது


ஏனைய செய்திகள்
உறவின் குரல்கள்
News
இடப்பெயர்வுகளும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களும் 3
©2008 R.W.O HomeLand -info@rwohomeland.com